இணைய வழித் திறனறித் தேர்வு

தமிழ் இலக்கிய இணைய வழித் திறனறித் தேர்வு 

 

 

 

 

தமிழ்  இலக்கியப் பேரவை சார்பில் தமிழ் இலக்கிய இணைய வழித் திறனறித் தேர்வு 24-06-2020 முதல் 28-06-2020 அன்று வரை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையில் நிகழ்த்தப்பட்டது. இத்திறனறித் தேர்வில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இத் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் இணைய வழி சான்றிதழ் வழங்கப்பட்டது. 

 Click Here to Download the PDF

இலக்கியத் திறனறித் தேர்வு