துவக்கவிழா

 தமிழ்இலக்கியமன்றதுவக்கவிழா - 2020 

 

 

 

 

மாணவ ஆசிரியர்களிடையே தமிழார்வத்தை மேம்படுத்தும் விதமாக தமிழ் இலக்கிய மன்றப் பேரவை 11-02-2020 அன்று துவக்கப்பட்டது.  தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழாவினை திருமதி எஸ். ஜெயந்தி,, ஹிந்து வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி நாகர்கோவில் தமிழாசிரியை அவர்கள் கருத்துரை வழங்கி துவக்கி வைத்தார்கள். கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். கிருஷ்ணப்ரியா சிறப்புரை வழங்கி சிறப்பித்தார்கள்.   திருமதி. ச. வ. சஜிரேகா, தமிழ்த் துறை உதவிப்பேராசிரியைஅவர்கள் வரவேற்புரை வழங்கி ஒருங்கிணைத்தார்கள்.  இந்நிகழ்ச்சியினை வி. பிந்து, டி. ஜெனிஷா மாணவ ஆசிரியைகள் தொகுத்து வழங்கினார்கள்.

 Click Here to Download the PDF

இலக்கிய மன்றம் துவக்க விழா